செய்திகள்

‘வன்னீர்’: யாழில் கழிவு எண்ணெய் கலப்பால் நீர் மாசடைவது பற்றிய குறுந்திரைப்படம்

யாழ்ப்பாணத்தில் கழிவு எண்ணெய் கலப்பால் நீர் மாசடைவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படம். இதற்கு வன்னீர் ‘வன்னீர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=PGNklIkTAow” width=”500″ height=”300″]