செய்திகள்

வரட்சியால் நீர் விநியோகத்திற்கும் சிக்கல்

தற்போது நிலவும் வரட்சியான கால நிலை தொடருமாகவிருந்தால் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த நேரிடுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்கங்கள்  தெரிவித்துள்ளன.
மக்களுக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்காக நீரை பெற்றுக்கொள்ளும் நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாலே இந்த நிலைமை ஏற்படக் கூடுமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் நீர் வெட்டை மேற்கொள்ளும் தீர்மானம் எதுவும் இது வரை மேற்கொள்ளப்படவில்லையென அந்த சபையின் பொத முகாமையாளர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
n10