Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முள்ளியவாய்காலில் மரணித்த பொது மக்களின் நினைவாக நினைவுக்கல்

முள்ளியவாய்காலில் மரணித்த பொது மக்களின் நினைவாக நினைவுக்கல்

இறுதி யுத்தத்தின் போது முள்ளியவாய்க்கால் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மரணித்த 500 பொது மக்களின் நினைவாக நினைவுக்கல் நடப்படவுள்ளது.

IMG_0628Aமுள்ளியவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இவ் நினைவுக்கல்லினை அமைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

IMG_0640Aயுத்தத்தில் அகப்பட்டு மரணித்த பொதுமக்களின் நினைவாக குறித்த ஆலயத்தின் காணியில் நினைவுக்கல் அமைக்கப்படவுள்ளது. இதற்கமைவாக முதல்கட்டமாக 500 பொதுமக்களின் நினைவாக நினைவுக் கற்களில் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0642A

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *