செய்திகள்

வருடாந்த பரிசளிப்பு விழா

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம கிழக்கு தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சேகர் அவர்களின் தலைமையில் கடந்த வாரம் மேற்படி பாடசாலை பிரதான மண்டபத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹோல்புறூக் கோட்டம் 03 பணிப்பாளர் திரு.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

_DSC0931 _DSC0933