செய்திகள்

வள்ளுவர் கோட்டம் அருகில் 6 ஆவது நாளாக தொடரும் தாமரையின் போராட்டம்

கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை அவர்கள். இரவு பகலாக தெருவிலேய இருந்து ஆறாவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்.

தனக்கு தொலைபேசி மூலமாக மட்டுமே ஆதவு தரும் தமிழ் தலைவர்களை பகிரங்க ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறார்.

தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார் .