செய்திகள்

வவுனியாவில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் விசாரணைகள் வவுனியாவில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மஸ்வல் பரணகம தலைமையில் ஆரம்பமான இவ் விசாரணைகளில் இன்று 311 பேருக்கு சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இதேவேளை நாளைய தினம் சாட்சியமளிப்பதற்காக 218 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்படத்தக்கது.

N5