வவுனியாவில் தந்தை செல்வாவின் 38 அவது சிரார்த்த தினம் அனுஸ்டிப்பு
தந்தை செல்வநாயத்தின் 38 ஆவது சிரார்த்த தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்பாக நா.சேனாதிராஜா தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் உட்பட பலரும் கலந்துகொண்டு தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்திருந்ததுடன் மலரஞ்சலியும் செய்திருந்தனர்.