செய்திகள்

வவுனியா சிறையில் இருந்து 21 சிறு குற்ற கைதிகள் விடுதலை

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறு குற்ற கைதிகள் 21 பேர் இன்று  விடுவிக்கப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்கள் மற்றுமு; 18 ஆண் கைதிகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

வவுனியா சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் எச். அக்பர் தலைமையில் கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.