செய்திகள்

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 75 வீதமான மாணவர்கள் சித்தி

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாயலத்தில் 75 வீதமான மாணவாகள் சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் தர்மரட்ணம் தெரிவித்துள்ளார்.

மாணவாகள் பெற்ற சில பெறுபேறுகளின் விபரம் வருமாறு:

 ஆர். தமிழ்ச்செல்வன்  – 8A, C ,  ஜே. ராபின்  – 7A, C, S , கஜேந்திரன்-  6A, B, C, S,  ஏ..   மேனகா –  6A, B, C, S, எஸ்.  கிருஸ்டிகா-  6A, B, 2C, எஸ்.. ஜிலைக்ஷன்  – 5A, B, 2C, S,  என். உதயராஜ்- 5A, 3C, சி. கிருசாந்தினி- 5A, 2B, C, கே.. லக்ஷாயன்- 5A, 2B, C, ஐ. இசைவிந்தன் – 4A, 2B, 2S, மு. அஸ்மத் – 4A, 3S , ரி.  மிதுசா – 4A, B, 3C, S