செய்திகள்

வான் விபத்தில் கான்ஸ்டபில் பலி

பதுளை, பசறை பகுதியிலுள்ள செங்குத்துசரிவில் பொலிஸார் பயணித்த வான் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதுடன் 10 பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தள பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று பயணித்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.