செய்திகள்

வார இறுதியில் பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கிறார் ரணில்

இவ்வார இறுதியில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில செய்தி பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்திக்கவிருக்கிறார்.

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லா பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்திருந்தார்.