செய்திகள்

விக்னேஸ்வரனின் உரை: ரணில் தரப்பு கடும் அதிருப்தி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை வடமாகாண சபையில் இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை முன்வைத்து நிகழ்த்திய உரை அரசாங்கத்தை குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் தான் நடத்திய பேச்சுக்களையும் தொடர்புபடுத்தி அலர் தெரிவித்த தகவல்களால் ரணில் தரப்பில் கடும் அதிர்ப்தியும் சீற்றமும் ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.