செய்திகள்

விசாரணைகளை எதிர்கொள்ள தயார்: மஹிந்த

தான் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக எந்தவொரு விசாரணைக்கும் ஆஜராகத் தயாரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார். எம்.பிக்கள், பிரமுகர்கள் ஆகியோருக்கு சிறைச்சாலைகளில் சலுகை கள் வழங்கப்படுகின்றமை அசாதாரணமாகும் எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“திவிநெகும” நிதி மோசடி சம்பந்தமாக பஸில் ராஜபக்ஷவிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன. விசாரணை என்பது கட்டாயமாகும். சட்டத்தை யாவரும் மதிக்க வேண்டும். விசாரணைகளுக்கு ஒத் துழைப்பு வழங்க வேண்டும். அந்த வகையில், பஸில் ராஜபக்ஷ விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார். அவர் அச்சம் கொள்ளவில்லை.