செய்திகள்

விஜய் தெறியின் தெலுங்கு டைட்டில்

அட்லியின் இயக்கத்தில் விஜய்யின் தெறி படத்துக்காக அவருடைய ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். இப்படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் என வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆந்திராவில் வெளியாகும் தெறி படத்தின் தெலுங்கு படத்துக்கு போலீஸ் ஓஹ்டு என்ற தலைப்பு வைத்திருக்கின்றனர்.

N5