செய்திகள்

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் புலி படத்தின் போஸ்டர்

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் புலி படத்தின் முதல் போஸ்டர், விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் – ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என புதிய கூட்டணியில் உருவாகியுள்ளது புலி.

விஜய்யின் பிறந்த நாள் ஜூன் மாதம் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினமே, புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.