Search
Wednesday 21 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]
தலைப்பு செய்திகள்

ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக அதிகரிக்கும்

ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக அதிகரிக்கும்

புவியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் பூமியில் ஏற்பட்டுவரும் மாற்றமே என்று விஞ்ஞானிகள் குறிபப்பிட்டுள்ளனர்
பூமி, அதன் சுற்றுப்பாதை, விண்வெளி, சுற்றுச்சூழல் இவை தொடர்பாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகளினால் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன..
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணித்தியாலங்கள் செல்லுகின்றன. இதன் அடைப்படையில் இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *