செய்திகள்

வித்தியாவுக்கு நீதி கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வித்யாவின் கொடூர கொலைக்கு எதிராக ‘நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்’ ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

நேற்றிரவு 7.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் 9.00 மணிவரையில் இடம்பெற்றது.

0000