செய்திகள்

வித்தியா கொலையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மாணவி வித்தியா படுகொலையை கண்டித்து கொழும்பில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு பொரல்லை மயானத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன.