செய்திகள்

வித்யா கொலை : கிளிநொச்சி மாணவர்களின் ஆர்ப்பாட்ட நிகழ்வின் காணொளி

புங்குடுதீவில் உயர்தரவகுப்பு மாணவி வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டமையை கண்டித்து கிளிநொச்சியில் மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்ட நிகழ்வையும் அதில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நீதி கோரி ஆதங்கத்துடன் பேசுவதையும் கீழேயுள்ள கானொளியில் காணலாம்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=xdPZTqAW38Q” width=”500″ height=”300″]

 ( நன்றி: ஆயுத எழுத்து)