செய்திகள்

விபத்து தொடர்பான விழிப்புணர்வு (படங்கள்)

வாகன விபத்துக்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவினால் அட்டன் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களான விபத்து தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று 05.06.2015 அன்று காலை அட்டன் புனித கப்ரியல் மகளிர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
அதனையடுத்து விபத்துகள் ஏற்படும் விதம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விபத்துகள் ஏற்படும் போது அதனை தவிரித்துக்கொள்ளும் வழிமுறைகளை மாணவர்களுக்கு பயிற்சிகளின் மூலம் அட்டன் பிரதான வீதியில் பொலிஸாரினால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
இதன்போது அட்டன் பொலிஸ் அத்தியட்சகர், பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் உட்பட மாணவர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Traffic Rraining (2) Traffic Rraining (3) Traffic Rraining (4) Traffic Rraining (5) Traffic Rraining (6) Traffic Rraining (7) Traffic Rraining (8) Traffic Rraining (9)