செய்திகள்

விமானதாக்குதல்களில் யேமனில் 40 பொதுமக்கள் பலி

யேமனில் இடம்பெற்ற இரு விமானதாக்குதலில் 40 ற்கும் அதிகமான பொதுமக்கள கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இப் பிராந்தியத்தில் உள்ள பாலமொன்றில் போராளிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இலக்குதவறியதில் 20 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் யேமன் சவுதி எல்லையிலுள்ள கட்டிடமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.