Search
Sunday 25 February 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆஸி- 299-4

ஆஸி- 299-4

ஸ்டீபன் ஸ்மித் கிளென் மக்ஸ்வெலின் ஐந்தாவது விக்கெட்டிற்கான அற்புதமான 150 ஓட்டங்கள் காரணமாக இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட்களை மாத்திரம் இழந்து 299 ஓட்டங்களை பெற்றுள்ளது
ராஞ்சியில் இன்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான வோர்னர் ரென்சோ ஜோடி 50 ஓட்டங்களை பெற்றது எனினும் பின்னர் ஆஸி அணி நான் விக்கெட்களை 140 ஓட்டங்களிற்கு இழந்திருந்த நிலையில் ஸ்மித் மக்ஸ்வெல் ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்காக 159 ஓட்டங்களை பெற்று அணியின் நிலையை பலப்படுத்தியுள்ளது
ஸ்மித் இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளார்(117) மக்ஸ்வெல் 82 ஓட்டங்களுடன் களத்தில்உள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *