Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலிய பதட்டமடையக்கூடாது- பீட்டர்சன்

ஆஸ்திரேலிய பதட்டமடையக்கூடாது- பீட்டர்சன்
பேர்த்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிராக சந்தித்ததோல்விக்கு பின்னர் ஆஸி அணியினர் பதட்டமடையாமலிருப்பது அவசியம் என இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கெவின்பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஆஸி அணி முதலாவது டெஸ்டில்ஏற்பட்ட தோல்வி காரணமாக பதட்டமடைந்து அடுத்த டெஸ்டில் விளையாடவுள்ள அணியில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளகூடாது.சமீபத்திய தோல்விகளிற்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியில் ஸ்திரமின்மை இல்லை என பலர் கருத்து கூற தொடங்கியுள்ளனர், அணித்தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளரை மாற்றவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுவதை நான் அவதானித்துள்ளளேன்
ஆனால் ஆஸி அணி பதட்டமடையக்கூடாது, என அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *