Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இருபதிற்கு இருபது போட்டிகளிற்கு டக்வேர்த் முறை பொருத்தமற்றது- பிளெமிங் கருத்து

இருபதிற்கு இருபது போட்டிகளிற்கு டக்வேர்த் முறை பொருத்தமற்றது- பிளெமிங் கருத்து

இருபதிற்கு இருபது போட்டிகளில் டக்வேர்த் லீவிஸ் முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என நியுசிலாந்தின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளமிங் குறிப்பிட்டு;ள்ளார்
ஹைதாராபாத் அணி வெளியேற்றப்பட்ட விதம் குறித்து கடும் சர்ச்சை உருவாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இருபதிற்கு இருபது போட்;டிகளில் டக்வேர்த் முறை பின்பற்றப்படுவதை நான் முன்னரும் விமர்சித்து வந்துள்ளேன் தற்போதும் அந்த கருத்தை முன்வைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓரு நாள் போட்டிக்கு இந்த விதிமுறை பொருத்தமாகயிருக்கும் ஆனால் இருபதிற்கு இருபது போட்டிகளிற்கு இது பொருத்தமற்றது இரண்டாவதாக துடுப்பெடு;த்தாடும் அணிக்கு இது சாதகமாகிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா ஹைதராபாத் போட்டிகளில் இது நன்றாக தெரிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *