Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணியில் இளம் வேகப்பந்துவீச்சாளர்

இலங்கை அணியில் இளம் வேகப்பந்துவீச்சாளர்

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியில் இளம் அறிமுகவேகப்பந்துவீச்சாளர் விக்கும் சஞ்சய இணைத்துக்கொள்ளப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
கொழும்பு பிஆர் சி கழகத்திற்காக விளையாடும் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் விகும்சஞ்சயவின் பந்துவீச்சு குறித்து இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் சமீபத்தில் பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.சஞ்சய துல்லியமாக வேகமாக பந்து வீசக்கூடியவர் அதேவேளை பந்தை திறமையாக ஸ்விங் செய்யக்கூடியவர் என வாஸ் குறிப்பிட்டிருந்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *