தலைப்பு செய்திகள்

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது

பங்காளதேஸ் உடனான இரண்டாவது டெஸ்டில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடுகின்றது
இலங்கை அணி ஓரு மாற்றத்தை செய்துள்ளதுமுதல் டெஸ்டில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் லகிருகுமார நீக்கப்பட்டு துடுப்பாட்ட வீரர் தனஞ்செய சில்வா சேர்க்கப்பட்டுள்ளார்- பி சரா மைதானத்தில் இடம்nhறும் இந்த டெஸ்ட் பங்களாதேசின் 100 வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *