Search
Saturday 21 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சர்வதேச கிரிக்டெ; பேரவை தலைவர் பதவியிலிருந்து சசாங்மனோகர் தீடீர் ராஜினாமா

சர்வதேச கிரிக்டெ; பேரவை தலைவர் பதவியிலிருந்து சசாங்மனோகர் தீடீர் ராஜினாமா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமைப்பதவியிலிருந்து சசாங் மனோகர் பதவிவிலகியுள்ளார். ஐசிசியின் தலைவராக எட்டு மாதங்கள் பதவி வகித்த நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் பிரதமநிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சனிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களிற்காக தான் பதவி விலகுவதாக மனோகர் தெரிவித்துள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *