Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தலைமை தாங்குவது பெரும் கௌரவத்திற்குரிய விடயம்- ஹேரத்

தலைமை தாங்குவது பெரும் கௌரவத்திற்குரிய விடயம்- ஹேரத்
 இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்
சிம்பாப்வேயிற்கு எதிரான தொடரிற்கு மத்தியுஸ் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காயமடைந்துள்ளதை தொடர்ந்து அணிக்கு ஹேரத் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி காலத்தில் 38 வயதில் ஹேரத் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.
இது நான் முற்றிலும் எதிர்பாரத விடயம்,இலங்கை அணிக்கு தலைமை தாங்குவது என்பது மிகவும் பெருமைக்குரிய விடயம்,அணித்தலைவர் என்ற வகையில் இந்த தொடர் எனக்கு மிகவும் சவாலானதாக அமையப்போகின்றது, இரு அனுபவசாலிகள் இல்லாத நிலையில் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் சுழற்பந்துவீச்சாளர்களிற்கு சாதகமற்ற ஆடுகளங்களில் விளையாடப்போகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *