Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தொடரை வெல்வது யார்?: இந்தியா– இலங்கை நாளை பலப்பரீட்சை

தொடரை வெல்வது யார்?: இந்தியா– இலங்கை நாளை பலப்பரீட்சை

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் புனேயில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 2–வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் 1–1 என்ற சமநிலை உள்ளது.இந்தியா–இலங்கை அணிகள் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் விசாகப்பட்டனத்தில் நாளை நடக்கிறது.இந்திய அணி இலங்கையை மீண்டும் வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. அதே நேரத்தில் இலங்கையும் வெற்றி பெறும் நோக்கில் இருக்கிறது. இதனால் கடைசி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *