Search
Sunday 25 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பங்களாதேஸ் வரலாற்று வெற்றி

பங்களாதேஸ் வரலாற்று வெற்றி

இலங்கையை 4 விக்கெட்களால் வீழ்த்தி
பங்களாதேஸ் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது
கொழும்பு டெஸ்டின் ஐந்தாவது நாளான இன்று ஆறு விக்கெட்களை இழந்த நிலையில் தனது இலக்கை பங்களாதேஸ் அடைந்துள்ளது. இந்த சாதனை பங்களாதேசின் 100 வது டெஸ்டில் நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *