Search
Tuesday 22 August 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மூன்றாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

மூன்றாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளிற்கு இடையில் ரான்ஞ்சியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது
இந்திய அணியை விடவும் 152 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த ஆஸ்திரேலிய முதல் நான்கு விக்கெட்களை வேகமாக இழந்து தத்தளித்தபோதிலும் ஹான்ட்ஸ்கோம்ப் மார்ஸ் ஜோடி பெற்ற 124 ஓட்டங்களின் உதவியுடன் நிலைமையை ஸ்திரப்படுத்தியது.
ஹான்ட்ஸ்கோம்ப் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *