Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீரர்கள் மூவர் தேசிய மட்டத்தில் பதக்கம் பெற்றனர்

யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீரர்கள் மூவர் தேசிய மட்டத்தில் பதக்கம் பெற்றனர்

கண்டி போகம்பரை மைதானத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தேசிய மட்ட தடகள போட்டிகளில் தென்மராட்சியிலிருந்து முதற்தடவையாக யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மூன்று பதங்கங்களினைப் பெற்று கல்லூரிக்கும் தென்மராட்சிப் பிரதேசத்திற்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

கோலூன்றிப் பாய்தலில் (17 வயதின் கீழ்)
1. செல்வன் புவிதரன் 1ம் இடம் (தங்கப்பதக்கம்) ஆண்கள் பிரிவு
2. செல்வி ச.சங்கவி 2ம் இடம் (வெள்ளிப் பதக்கம்) பெண்கள் பிரிவு

கோலுன்றிப் பாய்தல் (19 வயதின் கீழ் பெண்)
3. செல்வி கிரிஜா 2ம் இடம் (வெண்கலப் பதக்கம்)

இதேவேளை இம்மூன்று வீரர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.

1 3 5 6


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *