செய்திகள்

விஷால் மீண்டும் சுசீந்திரனுடன்

தனது பாண்டியநாடு பட வெற்றியின் பின்னர் விஷால் சுசீந்திரனுடன் மீண்டும் கை கோர்க்கிறார். கடந்த ஜனவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருந்த இன்று தான் ஆரம்பமானது.