செய்திகள்

வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்! ஊரடங்கு சட்டத்தை கடுமையான நடைமுறைப்படுத்த உத்தரவு

ஊரடங்கு சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊரடங்கு சட்ட காலத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் , பொது இடங்கள் மற்றும் குறுக்கு வீதிகளில் நடமாடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)