செய்திகள்

வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறது “ரோபோ”

வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, Phone Calls, Voicemails போன்றவற்றை வீட்டின் உரிமையாளருக்கு தெரியப்படுத்துகிறது. மேலும் வீட்டு உரிமையாளரின் முகத்தை ஸ்கேன்(Scan) செய்து வைத்துள்ளதுடன், அவரின் குரலையும் அடையாளம் தெரிந்து கொண்டு கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது.

குறிப்பாக அவர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் தனது குரலில் பதிலும் அளிக்கிறது.

ஏதேனும் விசேஷங்கள் நடந்தால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அசத்துவதுடன், இனிமையான பாடல்களை பாடி குழந்தைகளை மகிழ்விக்கிறது.