செய்திகள்

வீரருமான விராட்கோலியை தொந்தரவு செய்வோம்: அவுஸ்திரேலிய அணி

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட்போட்டியிலும் புதிய அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட்கோலியை அவர் துடுப்பெடுத்தாடும் போது தொந்தரவு செய்வோம் என அவுஸ்திரேலிய அணி தெரிவித்துள்ளது.
கோலிக்கு வாய்மூலமாக தொந்தரவை கொடுப்பதை இன்னும் ஆரம்பிக்கவேயில்லை என அணியின் பயிற்றுவிப்பாளர் டரல்லீமன் தெரிவித்துள்ளார்.
இதேவளை வேகப்பந்துவீச்சாளர் ஜோன்சன் கோலியுடனான சொற்போர் சிறந்த தந்திரோபாயம் என தான்கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.