செய்திகள்

வீரவன்சவின் மனைவி பிணையில் விடுதலை

இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியா ஷசி வீரவங்ச, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.