வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக ஆர்ப்பாட்டம்
கடந்த வருடம் வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது கொல்லப்பட்ட சிறைக்கதிகளுக்கு நீதி வேண்டும்குற்றவாளிகளுக்கு தாண்டனை வழங்கப்பட வேண்டும் எனக்கூறி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதனை கலவரத்தில் கொல்லப்பட்ட கைதிகளின் உறவுகள்,சிவில் சமூக அமைப்புக்கள் என்ப ஏற்பாடு செய்திருந்தன.
மேலும் கலவரத்தை நேரில் கண்ட சாட்சியங்களுக்கு பாதுகாப்பு கேட்டும் இந்த ஆப்பாட்டம் நடந்தது.