செய்திகள்

வெளிநாடு செல்ல கே.பி.க்கு தடை! நீதிமன்றம் இன்று உத்தரவு!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

ஜே.வி.பி. உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் மீது விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் இன்று காலை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.