செய்திகள்

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு (படங்கள்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் இருக்கின்ற வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் உயர் ஸ்தாணிகர்கள் ஆகியோரை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டபின்னர் வெளிநாட்டுத் தூதுவர்களை மைத்திரிபால சந்தித்து உரையாடியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

5-1

4-1

3

2-2

00

1