செய்திகள்

வைத்திய கலாநிதி கெங்காதரனின் பூதவுடல் தீயுடன் சங்கமம்

வன்னி மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய வைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள் இன்று புதன்கிலாமி யாழ்.தட்டாதெரு ஐயனார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

பராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மருத்துவர்கள் , மாணவர்கள் என்று சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த மக்கள் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். அவரது பூதவுடன் ஆணைக்கோட்டை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடும் யுத்தம் வன்னியில் நடைபெருக்கொண்டிருந்த காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் கெங்காதரன் அர்ப்பணிப்புடன் பணியாற்றி பொது மக்களின் பேரன்பை அன்பை பெற்றுக்கொண்டிருந்தார்.

1 3 kengatharan_funeral_002