செய்திகள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இன்று காலை அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமது நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10