செய்திகள்

ஶ்ரீ.ல.சு.க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் 6 பேர் பதவி விலக தீர்மானம்

தற்போதைய அரசாஙகத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திர்கட்சியின் 4அமைச்சர்கள் அதிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அந்த கட்சியின் 2பிரதி அமைச்சர்களும் பதவி விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்து.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.