செய்திகள்

ஷிரானி நாளை ராஜினாமா செய்வார்! புதிய நீதியரசராக சிறிபவன் பொறுப்பேற்பார்

மகிந்த ராஜபக்‌ஷ அரசால் வெளியேற்றப்பட்ட ஷிரானி பண்டாரநாயக்க பிரதமர் நீதியரசர் கடமையை இன்று மீண்டும் பொறுப்பெடுத்துள்ள போதிலும், அந்த பதவியிலிருந்து நாளை ராஜினாமா செய்வார் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதியரசர் சிறிபவன் புதிய பிரதம நீதியரசராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.