செய்திகள்

ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைமை பொறுப்பை விமுக்தி ஏற்கவேண்டும்

ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைமை பொறுப்பை விமுக்தி ஏற்கவேண்டும் என மஹஜன கட்சியின் செயலாளரும் வடமேல்மாகாணசபையின் உறுப்பினருமான அசங்க நவரத்ன அழைப்புவிடுத்துள்ளார்.

1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. இதன் ஆரம்பகர்த்தாவாக விஜய குமாரதுங்க இருந்தார். தற்போதைய நான்காவது தலைமுறைக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே விமுக்தி குமாரதுங்க இனி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என   தெரிவித்தார்.