செய்திகள்

ஸ்ரீ.ல.சு.க மத்திய செயற்குழுவிலிருந்து பந்துல , சாலிந்த , சந்திரசேன் நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன , சாலிந்த திஸாநாயக்க மற்றும் எஸ.எம்.சந்திரசேன ஆகியோர் நீக்கபட்டுள்ளனர்.
கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானங்களை மீறி செயற்பட்டதாக தெரிவித்தே அவர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இது தொடர்பான கடிதம் கட்சியனால் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மூவரும் தெரிவித்துள்ளனர்.