செய்திகள்

ஸ்ருதியின் அம்மன் வழிபாடு

ஸ்ருதி ஹாசன் நேற்று மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். மேலுள்ள புகைப்படம் ஸ்ருதி மாசாணி அம்மன் கோவிலில் பக்தி பூர்வமாக வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த போது கிளிக் செய்யப்பட்டதாகும். ஸ்ருதி ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வருவது வழமை என்றும் அவர் தீவிர சிவன் பக்தை என்பதும் வியப்புக்குரிய விடயமாகும். அவரது தந்தை கமல் ஹாசன் அதி தீவிர நாத்திகர் என்பதும் கடவுள் மறுப்பில் உறுதியான கொள்கையினை கொண்டுள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. அதே வேளை, கமல் மதங்களினை பின்பற்றுவது தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.