செய்திகள்

ஹட்டனில் வெசாக் தன்சல்

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (03.05.2015) மலையகத்தில் ஹட்டனில் வெசாக் ஆப்பம் தன்சல் இடம்பெற்றது. இதில் அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் அழகமுத்து நந்தகுமார் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

DSC08903 Still0503_00006 Still0503_00012