செய்திகள்

ஹிட் படம் கொடுக்கும் முழு முயற்சியில் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடித்தாலே படம் ஹிட் தான் என்ற நிலை 2 வருடங்களுக்கு முன் நிலவி வந்தது.

ஆனால், இவர் நடிப்பில் சமீப காலமாக எந்த படங்களும் சரியாக ஓடவில்லை, இது சூர்யாவை மிகவும் பாதித்துள்ளது. இதனால், தன் அடுத்த படமான 24-யை எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்து வருகின்றார்.

இதற்காக இப்படத்தில் மாஸ், மசாலா எல்லாம் தவிர்த்து நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தாத்தா, அப்பா, மகன் என 3 விதமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.