செய்திகள்

ஹெட்டிபொல விபத்;தில் மூவர் பலி

ஹெட்டிபொல பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.